நினைவு தினம் அனுசரிப்பு

img

தியாகி வி.ராமசாமி 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

சுதந்திர போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச் செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் வி.ராம சாமி நினைவு தினம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.

;